டெல்டா இயற்கை விவசாயம்

திணை

Foxtail Millet

₹80.00

திணை என்பது ஒரு சிறுதானியம். உடல் எடை குறைப்பு, சர்க்கரை வியாதி, எலும்பு வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி, குடல் ஆரோக்கியம், தாய்ப்பால் சுரப்பு, இதயம் மற்றும் கண் பார்வை போன்றவற்றை சரிசெய்கிறது.