சூரக்குருவை
சூரக்குருவை
₹180.00
சூரக்குருவை என்பது மூட்டு வலி, முதுகுவலி மற்றும் உடல் அசதியை நீக்கி, செரிமானத்திற்கு உதவும் ஒரு சத்துமிக்க பாரம்பரிய சிவப்பு அரிசி வகையாகும். இது மகப்பேறு பெற்ற தாய்மார்களுக்கான பத்திய உணவாகவும், கைக்குத்தல் புழுங்கல் அரிசியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிசி கஞ்சி, இட்லி, தோசை செய்ய மிகவும் ஏற்றது
