இரத்தசாலி
(Rathasali)
₹140.00
இரத்தசாலி (Rathasali): அரிசி ரத்தத்தை சுத்தப்படுத்தும், ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பணுக்களை அதிகரிக்கும், மருத்துவக் குணம் கொண்ட பாரம்பரிய சிவப்பு அரிசி ரகமாகும். இது வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தவும். கஞ்சி மற்றும் பாயசம் செய்ய ஏற்ற உணவு.
