டெல்டா இயற்கை விவசாயம்

பூங்கார்

(Poongar)

₹100.00

பூங்கார் (Poongar) அரிசி என்பது இறைவனால் "பெண்களுக்காக படைக்கப்பட்ட அரிசி. உடலுக்கு அதிக சத்துக்களைத் தரும் தமிழ்நாட்டின் பாரம்பரிய சிவப்பு அரிசி வகையாகும். இது கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு உகந்தது, சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது, மற்றும் சர்க்கரை நோய், எலும்பு வலுவின்மை ஆகியவற்றை குணப்படுத்த உதவும். இரும்பு சத்து, நார்சத்து, விட்டமின் பி1, ஆண்டிஆக்சிடன்ட்கள் நிறைந்தது. செரிமானம், மலசிக்கல் போன்ற பிரச்சினையை குறைக்க உதவும்.