ராகி (கேழ்வரகு)
ராகி (கேழ்வரகு)
₹80.00
ராகி (கேழ்வரகு) கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு அற்புதமான சிறுதானியம். எலும்பு வலிமை, உடல் எடையை குறைப்பு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், இதய ஆரோக்கியம்,மலச்சிக்கல், மூளை, தோல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துதல் போன்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ரத்த சோகையைத் தடுக்கும் இது, குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவாகும்.
