டெல்டா இயற்கை விவசாயம்

வரகு

(Kodo millet)

₹90.00

வரகு (Kodo millet) என்பது அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த ஒரு சத்தான சிறுதானியம் ஆகும். இது சர்க்கரை நோய், கல்லீரல், கண் நோய், இரத்த ஓட்டம் சீராதல், மூட்டுவலி, மாதவிடாய் கோளாறு, நசுக்களை வெளியேற்றுதல், உடல் பருமன் மற்றும் குடல் புண்களைக் குணப்படுத்த உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுத்து, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. அரிசிக்கு மாற்றாக வரகரிசி சாதம், இட்லி, தோசை போன்றவற்றைச் செய்து ஆரோக்கியமான உணவாக உட்கொள்ளலாம்