டெல்டா இயற்கை விவசாயம்

தூயமல்லி அரிசி

மல்லிகை பூ போன்ற வெண்மை

₹95.00

தூயமல்லி அரிசி, மல்லிகை பூ போன்ற வெண்மை நிறமுடையது. கால்சியம் அதிகம் உள்ளது. நரம்புகளை வலுப்படுத்தும் ஆரோக்கியமான தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகையாகும். இது அதிக நார்சத்து, இரும்புச்சத்து,ஊட்டச்சத்துக்கள்,எடை குறைப்பு மற்றும் சுண்ணாம்புச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது, இரத்த சோகை, நரம்பு மண்டலம், இளமைத் தோற்றம் நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானத்திற்கு நல்லது மற்றும் இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது.