பட்டை தீட்டாத பொன்னி அரிசி
(Unpolished Ponni Rice)
₹85.00
பட்டை தீட்டாத பொன்னி அரிசி (Unpolished Ponni Rice) என்பது தவிடு நீக்கப்படாத, இயற்கை சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான அரிசி வகையாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளதால், சர்க்கரை நோய் மேலாண்மைக்கும், உடல் எடை குறைப்பிற்கும், செரிமானத்திற்கும் மிகவும் ஏற்றது. இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த ஓட்டத்தை சரி செய்யும் ஆரோக்கிய உணவு.
