சிறுதானிய சியா விதை நூடுல்ஸ்
புரதச்சத்து (Protein) அதிகம் – உடல் பலம் தரும்
₹120.00
சிறுதானியம் – நார்ச்சத்து அதிகம், செரிமானம் சீராகும்
சியா விதை – ஓமேகா-3 (Omega-3) நிறைந்தது, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்
இதய நலனை பாதுகாக்கும்
உடல் எடை குறைக்க உதவும் (Weight Loss Friendly)
புரதச்சத்து (Protein) அதிகம் – உடல் பலம் தரும்
100% இயற்கை – ரசாயனம் இல்லை
நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும்
மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்
