சிறுதானிய பாஸ்தா
100% இயற்கை & ரசாயனம் இல்லை
₹130.00
சிறுதானிய பாஸ்தாவின் நன்மைகள்
🌾 நார்ச்சத்து அதிகம் – செரிமானம் சீராக இருக்கும்
💪 உடல் ஆரோக்கியம் மேம்படும்
🩺 சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்
❤️ இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
⚖️ உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்
🌿 100% இயற்கை & ரசாயனம் இல்லை
⚡ நீண்ட நேரம் சக்தி அளிக்கும்
🧠 மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்
